sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெற்றிலை விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

/

வெற்றிலை விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

வெற்றிலை விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

வெற்றிலை விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : செப் 11, 2024 06:34 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கி.புரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், சீரான விலையில் வெற்றிலை விற்-பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, மகிளிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமா-ரன்பட்டி, கொம்பாடிப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.

வெற்றிலைகள் பறிக்-கப்பட்டு, லாலாப்பேட்டை வெற்றிலை மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் வெற்றிலை வரத்து காரணமாக விலை குறைந்தது. தற்போது முகூர்த்த சீசன் மற்றும் விழா காலம் என்பதால் வெற்றி-லைகள் சீரான விலையில் விற்கப்படுகிறது. கடந்த வாரம், 100 கவுளி கொண்ட மூட்டை, 3,000

ரூபாய்க்கு விற்றது. தற்போது, 4,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசா-யிகள் மகிழ்ச்சியடைந்தனர். கரூர், திருச்சி ஆகிய இடங்களுக்கு வெற்றிலைகள் சில்லரை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகி-றது.






      Dinamalar
      Follow us