sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நோயாளிகள் 'இன்ஜக்ஷன்' போட தனி அறை ஏற்படுத்த வலியுறுத்தல்

/

நோயாளிகள் 'இன்ஜக்ஷன்' போட தனி அறை ஏற்படுத்த வலியுறுத்தல்

நோயாளிகள் 'இன்ஜக்ஷன்' போட தனி அறை ஏற்படுத்த வலியுறுத்தல்

நோயாளிகள் 'இன்ஜக்ஷன்' போட தனி அறை ஏற்படுத்த வலியுறுத்தல்


ADDED : செப் 21, 2024 02:54 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அய்-யர்மலை, மாயனுார், தோகைமலை, பஞ்சப்பட்டி, நங்கவரம், தொட்டியம், கொளக்குடி, பவித்திரம் உள்ளிட்ட, 300க்கும் மேற்-பட்ட கிராமங்களில் இருந்து தினசரி பொது மக்கள் இந்த மருத்து-வமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

தினசரி காலை, மாலை என, இருவேளையும் வெளிப்புற நோயா-ளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது. ஆனால், சிகிச்-சைக்கு வரும் ஆண், பெண், குழந்தைகள், முதியோர் என, அனைவருக்கும் ஒரே அறையில் ஊசி போடுவதால்

சிரமப்படு-கின்றனர். மேலும், நீண்ட வரிசையில் ஆண், பெண் நோயாளிகள் கால்கடுக்க நிற்கின்றனர்.எனவே, ஊசி போட தனி அறை ஒதுக்கி, பெண் நோயாளிக-ளுக்கு பெண் செவிலியர்களும், ஆண் நோயாளிகளுக்கு ஆண்

செவிலியர்களும் ஊசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us