sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரம் பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

/

கிருஷ்ணராயபுரம் பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்


ADDED : நவ 12, 2024 07:01 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வார்டுக-ளான கடைவீதி, மஞ்சமேடு, பகவதியம்மன் கோவில் சாலை, வார சந்தை சாலை ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதி-களில், பஞ்சாயத்து சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.

இதில் குடியிருப்புகளில் இருந்து கழிவு பொருட்கள் அகற்-றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், தேவையில்லதா குப்பை அப்-புறப்படுத்துதல், கழிவு நீர் தேங்கிய இடங்களில் பிளிச்சீங் பவுடர் தெளிப்பு ஆகிய பணிகள் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us