sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு

/

கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு

கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு

கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு


ADDED : செப் 26, 2024 02:03 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தென்னிலை அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய முதியவரை, மிரட்டியதாக கிராம பஞ்., வார்டு உறுப்-பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.கரூர் மாவட்டம், கோடந்துார் தெற்கு கிராம பஞ்., பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 52; இவர் கடந்த ஆக., 15 ல் வெட்டு காட்டு வலசு பகுதியில் நடந்த, கோடந்துார் கிராமசபை கூட்-டத்தில் பங்கேற்று, பஞ்சாயத்து நிதி குறித்து கேள்வி எழுப்-பினார்.

அப்போது, கோடந்துார் கிராம பஞ்., இரண் டாவது வார்டு உறுப்-பினர் நிர்மலா, 48, எழுந்து, துரைசாமியை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, துரைசாமி கொடுத்த புகாரின் படி, தென்னிலை போலீசார், வார்டு உறுப்பினர் நிர்மலா மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us