sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகாதானபுரம் வர கவர்னருக்கு அழைப்பு: ராஜாராம் தகவல்

/

மகாதானபுரம் வர கவர்னருக்கு அழைப்பு: ராஜாராம் தகவல்

மகாதானபுரம் வர கவர்னருக்கு அழைப்பு: ராஜாராம் தகவல்

மகாதானபுரம் வர கவர்னருக்கு அழைப்பு: ராஜாராம் தகவல்


ADDED : நவ 09, 2024 04:00 AM

Google News

ADDED : நவ 09, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மகாதானபுரத்துக்கு வர வேண்டும் என, தமிழக கவர்னர் ரவிக்கு, காவிரி நீர்ப்பாசன நலச்சங்க தலைவர் மகாதான-புரம் ராஜாராம் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்டம், மகாதானபுரத்தில் மிகவும் பழமையான வேத பாடசாலை செயல்படுகிறது. காவிரியாற்று படுகையில் உள்ள மகாதானபுரத்தில் நெல், வாழை, வெற்றிலை சாகுபடி செய்யப்ப-டுகிறது. கவர்னர் மாளிகையில் நடந்த, தமிழ்நாடு மாநிலம் உத-யநாள் விழாவில், கவர்னர் ரவியை மகாதானபுரத்துக்கு வந்து, வேத பாடசாலை, சாகுபடி பணிகளை பார்வையிடுமாறு நேரில் அழைப்பு விடுத்துள்ளேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us