sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை

/

ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை

ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை

ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை


ADDED : ஜூலை 28, 2025 08:07 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: -கரூர், ராயனுார் சாலையில் இரவில் இருள்-சூழ்ந்து காணப்படுவதால், கூடுதல் மின்விளக்-குகள் அமைத்து தரவேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கரூர், ராயனுார் சாலையில் திண்டுக்கல், ஈச-நத்தம், பாகநத்தம், பைபாஸ் சாலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பயணித்து வருகின்றன. இப்பகு தியில் அதிகளவு குடியிருப்-புகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.

ஆனால், பிரதான சாலையில் குறிப்பிட்ட துாரம் வரை மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் இருட்டாகவே காணப்படுகிறது. இவ்வழியில் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்-களும் அவ்வப்போது நடந்து வருகிறது. குறிப்பாக நடந்து செல்வோர் மற்றும் வயதானோர் பரித-வித்து வருகின்றனர். போதிய வெளிச்சம் குறைவு காரணமாக இரவு நேரங்களில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதி விபத்து நடக்-கிறது.

இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கும் வகையில் கூடுதல் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us