sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாய்க்காலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பை அகற்ற கரூர் விவசாயிகள் வேண்டுகோள்

/

வாய்க்காலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பை அகற்ற கரூர் விவசாயிகள் வேண்டுகோள்

வாய்க்காலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பை அகற்ற கரூர் விவசாயிகள் வேண்டுகோள்

வாய்க்காலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பை அகற்ற கரூர் விவசாயிகள் வேண்டுகோள்


ADDED : ஜூலை 20, 2025 05:26 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் குவிந்-துள்ள பிளாஸ்டிக் குப்பையை அகற்றி துார் வார வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால், கரூர் அருகே செல்லாண்-டிப்பாளையத்தில் சாலையின் குறுக்கே செல்கிறது. அதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து, சோளம் அறுவடை பணிக்காக குறைந்தளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்-ளது.

ஆனால், செல்லாண்டிப்பாளையம் பாசன கிளை வாய்க்காலில் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பை தேங்கியுள்ளது. இதனால், அம-ராவதி ஆற்றில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் போது, கடை மடைபகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக சென்று சேர வாய்ப்-பில்லை.

எனவே, அமராவதி ஆற்றில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கும் முன், செல்லாண்டிப்பாளையத்தில் சாலையின் குறுக்கே செல்லும், பாசன கிளை வாய்க்காலை துார் வார, பொதுப்பணி துறை அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசா-யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us