sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முப்பெரும் விழா

/

முப்பெரும் விழா

முப்பெரும் விழா

முப்பெரும் விழா


ADDED : செப் 08, 2011 01:23 AM

Google News

ADDED : செப் 08, 2011 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் நேரு யுவகேந்திரா, தமிழக பள்ளி கல்வி துறை மற்றும் அடைக்கலமாதா அன்னை கல்வி மற்றும் கருணை அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி ராதா கிருஷ்ணன், வ.உ., சிதம்பரனார் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த நாள் விழா நடந்தது.விழாவில் பேச்சு போட்டியில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன் மை கல்வி அலுவலர் வாசு பரிசு வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் தாந்தோணி பஞ்சாயத்து யூனியன் தலைவர் சுப்ரமணியம், திருக்குறள் பேரவை செயலாளர் பழனியப்பன், தொ லை தொடர்பு துறை துணைகோ ட்ட அலுவலர் விமலாதித்தன், அறக்கட்டளை தலைவர் விஜய் ஆண்டனி, செயலாளர் ஆனி ஆண்டனி, பகத்சிங் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us