sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வையக்கம்மாள் கோவிலில் கும்பிடு விழா தொடக்கம்

/

வையக்கம்மாள் கோவிலில் கும்பிடு விழா தொடக்கம்

வையக்கம்மாள் கோவிலில் கும்பிடு விழா தொடக்கம்

வையக்கம்மாள் கோவிலில் கும்பிடு விழா தொடக்கம்


ADDED : ஜூலை 07, 2025 04:09 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலுார் அருகே ராசாப்பட்டியில் ஸ்ரீவையக்கம்மாள் கோவில் உள்ளது.

இக்கோவில் கும்பிடு விழா, இன்று மதியம், 2:00 மணிக்கு பால்-வார்பட்டியில் இருந்து இளவக்கூடை கோவில் புறப்படுதலுடன் தொடங்குகிறது. மாலை, 5:00 மணிக்கு பாலாபிஷேகம், விசேஷ பூஜைகள், தீபாராதனை நடக்கிறது.

நாளை மதியம், 2:00 மணிக்கு சலகை எருது ஓட்டம் நடக்க உள்-ளது. விழா ஏற்பாடுகளை பால்வார்பட்டி, குரும்பபட்டி பொது-மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us