sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பெருமாள்

/

வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பெருமாள்

வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பெருமாள்

வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பெருமாள்


ADDED : ஜன 02, 2026 04:56 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவி லில், நேற்று மூன்றாம் நாள்

ராப்பத்து உற்சவத்தில், வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்-காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, கரூர் அபய பிரதான ரங்க-நாத சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் முடிந்தது. கடந்த, 30ல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்-தது. தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்கியது. நேற்று, மூன்றாம் நாள் ராப்பத்து உற்சவத்தில், வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று ராமாவதாரம், 3ல் வேணுகோபால கிருஷ்ணன் அலங்-காரம், 4ல் வாமண அவதார அலங்

காரம், 5ல், ராஜதர்பார் அலங்காரம் நடக்கிறது.

6ம் தேதி குதிரை வாகனம், 7ல் ஆண்டாள் திருக்கோலம் அலங்-காரம், வரும், 8 ல் ராப்பத்து, 9ல் ஊஞ்சல் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us