/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மல்லிகை பூக்களின் மகசூல் இழப்பு கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மல்லிகை பூக்களின் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளியாம்பட்டி, செக்கணம், எழுதியாம்பட்டி, காட்டூர், வரகூர் ஆகிய பகுதிகளில் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. மல்லிகை பூக்கள் செடிகளில் பூத்து வரும் நிலையில், மொட்டு மலர்வதி

ADDED : மே 31, 2025 06:37 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மல்லிகை பூக்களின் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளியாம்பட்டி, செக்கணம், எழுதியாம்பட்டி, காட்டூர், வரகூர் ஆகிய பகுதிகளில் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. மல்லிகை பூக்கள் செடிகளில் பூத்து வரும் நிலையில், மொட்டு மலர்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை. இதனால் அதிகமான பூக்கள் செடிகளில் மலர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு உள்ளது. செடிகளில் தினமும் ஒரு கிலோ பூக்கள் பறிக்கப்படும் நிலையில், தற்போது பாதியாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு வருமானம் குறைந்துள்ளது. மார்க்கெட்டுகளில் மல்லிகை பூக்கள் கிலோ, 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.