/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாட்டரி விற்பனை நான்கு பேருக்கு காப்பு
/
லாட்டரி விற்பனை நான்கு பேருக்கு காப்பு
ADDED : டிச 02, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, நெய்தலுார் காலனி கடை வீதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதலைப்பட்டி முருகானந்தம், 31.
பெரிய பனையூர் ஏழுமலை, 57, கடவூர் சரவணமூர்த்தி, 55, தரகம்பட்டி அணியாப்பூர் தங்கவேல், 58, ஆகியோரை நங்கவரம், பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

