ADDED : ஜூன் 20, 2026 05:21 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்ட மா.கம்யூ., கட்சி சார்பில், மாநகர செயலாளர் தண்டபாணி
தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில்,
மத்திய பா.ஜ., அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், நான்கு
தொழிலாளர் சட்டத்தை கைவிட வேண்டும், 100 நாள் வேலை திருத்த சட்டத்தை
ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாநில குழு உறுப்பினர்
சம்சீர் அகமது, மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, செயற்குழு உறுப்பினர்கள்
ஜீவானந்தம், முருகேசன், ராஜா முகமது, முன்னாள் மாவட்ட செயலாளர்
கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
