sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

18,202 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர் தகவல்

/

18,202 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர் தகவல்

18,202 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர் தகவல்

18,202 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர் தகவல்


ADDED : நவ 09, 2025 04:03 AM

Google News

ADDED : நவ 09, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ''நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில், 18,202 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

அரவக்குறிச்சி அருகில் ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்-கவேல் முகாமை தொடங்கி பின், கூறியதாவது:பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம், குழந்தைகள் நலம், இதய நலம், நரம்பியல், நுரையீரல் சிறப்பு மருத்துவம், நீரழிவு நோய்க்-கான சிறப்பு மருத்துவம், தோல், பல், கண் சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. அனைத்து சிகிச்சைகளும் பரிசோத-னைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இது-வரை, 6,911 ஆண்கள், 11,149 பெண்கள் என, 18,202 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில், இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) செழியன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us