sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

/

குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : நவ 09, 2025 04:03 AM

Google News

ADDED : நவ 09, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, தேசிய இணைப்பு சாலை, குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் இணையும், கிராம சாலை பகுதி-களில் விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், வாகனங்களின் வேகத்தை குறைக்கவும் ஒளிரும் விளக்குகள், வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இணைப்பு சாலை பகுதியை, பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை, பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் இணைப்பு சாலை, பல மாதங்களாக குண்டும், குழி-யுமாக உள்ளது. அதை சீரமைக்காமல், நெடுஞ்சாலை துறை அதி-காரிகள் அலட்சியமாக உள்ளனர்.இதனால், அந்த பகுதியில் அடிக்கடி இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டு, பலர் காயமடைந்துள்ளனர். எனவே, பெரிய ஆண்டாங்-கோவில் அக்ரஹாரம் இணைப்பு சாலை பகுதியில், புதிதாக தார்ச்-சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்-பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us