/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துாங்கிய மகள் மாயம்: போலீசில் தாய் புகார்
/
துாங்கிய மகள் மாயம்: போலீசில் தாய் புகார்
ADDED : மே 08, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை : குளித்தலை அடுத்த, சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் இளஞ்சியம், 36, கூலித்தொழிலாளி, இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
மைலம்பட்டி காலனி தெரு கிருஷ்ணமூர்த்தி தோட்டத்தில் குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, தனது இரண்டு மகள்களுடன் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதிகாலையில் எழுந்து பார்த்தபோது இவருடைய, 17 வயது மகளை காணவில்லை.சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

