தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'மிஷன் வத்சல்யா' திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

'மிஷன் வத்சல்யா' திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

'மிஷன் வத்சல்யா' திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஆக 26, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; கரூர் கலெக்டர் முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூர் மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில், 'மிஷன் வத்சல்யா' திட்டத்தின் கீழ் வழக்கு பணியாளர் காலியிடத்திற்கு, இரண்டு பேர் நிய-மனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நல்ல தகவல் தொடர்பு திறன் கொண்டவராக இருத்தல் வேண்டும். அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்-கப்படும். 42 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இதற்கு, 18,000 ரூபாய்- மாத தொகுப்-பூதியம் வழங்கப்படும். விண்ணப்ப படிவம், கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளாலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில், 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்-தைகள் பாதுகாப்பு அலகு, எண்.55 முதல் தளம், கரூர் கலெக்டர் அலுவலகம் இணைப்பு கட்டடம் என்ற முகவரியில் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us