ADDED : அக் 01, 2026 02:57 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: குளித்தலை அடுத்த நச்சலுார் கீழத்தெருவை சேர்ந்தவர் முரு-கேசன், 55, விவசாய கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்த-மான டி.வி.எஸ்., எக்ஸ்.எல். சூப்பர் மொபட்டில் கடந்த, 10ம் தேதி இரவு 9:00 மணியளவில்
ஒந்தம்பட்டி. நச்சலுார் ரோடு, ஒன்தாம்பட்டி வக்கீல் தோட்டம் அருகே நிறுத்தி விட்டு, தோட்டத்திற்கு சென்றார். பின் அவர் திரும்பி வந்து பார்த்த-போது மொபட்டை காணவில்லை. இது குறித்து நங்கவரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
