sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டூவீலரை மறித்து மொபைல் போன் நகை பறிப்பு: இருவர் மீது வழக்கு

/

டூவீலரை மறித்து மொபைல் போன் நகை பறிப்பு: இருவர் மீது வழக்கு

டூவீலரை மறித்து மொபைல் போன் நகை பறிப்பு: இருவர் மீது வழக்கு

டூவீலரை மறித்து மொபைல் போன் நகை பறிப்பு: இருவர் மீது வழக்கு


ADDED : பிப் 17, 2025 02:45 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா, 20; கூலித்தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான, 'ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலரில், கடந்த, 13 இரவு, யுவன் ராஜவேல், 24, என்பவருடன், சங்கரன் மலைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த, மேலடை கிரா-மத்தை சேர்ந்த குமார், சந்தோஷ் ஆகிய இருவரும், டூவீலரை மறித்து தாக்கி, மொபைல் போன், 6,000 ரூபாய், வெள்ளி சங்-கிலி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர். பாதிக்கப்பட்ட யுவன் ராஜவேல், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னையில் சிகிச்சையில் உள்ளார். சிவா கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார், குமார், சந்தோஷ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us