ADDED : ஜூலை 15, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், மேட்டுத்திருக்காம்புலியூர் பஞ்சாயத்து பகுதியில், கொசு ஒழிப்பு பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், திருக்காம்புலியூர் பஞ்சாயத்து மேட்டுத்திருக்காம்புலியூர் பகுதியில் பொது சுகாதாரத்துறை சார்பில், கொசு ஒழிப்பு பணி நடந்தது.
இதில் வீடுகளில் உள்ள கழிவு பொருட்களை அகற்றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், பிளாஸ்டிக் கழிவு, பழைய டயர்கள் அகற்றுதல் ஆகியன நடந்தன. மேலும், கழிவுநீர் அகற்றி பிளிச்சீங் பவுடர் தெளிக்கப்பட்டது. பணிகளில் மஸ்துார் ஊழியர்கள் ஈடுபட்டனர்.