தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பாப்பகாப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி

பாப்பகாப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி

பாப்பகாப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி


ADDED : செப் 26, 2024 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 02:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாப்பகாப்பட்டியில் சுகாதாரத்துறை சார்பில், கொசு ஒழிப்பு பணி நடந்தது.

கொசுக்கள் அதிகம் பர-வாமல் தடுக்கும் வகையில், பழைய கழிவு பொருட்களை அகற்-றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள் சேகரித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது. சாலை-யோர இடங்களில் தேங்கிய கழிவு நீர் அகற்றப்பட்டு, பிளிச்சீங் பவுடர் தெளிப்பு பணிகள் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us