/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய கிரிக்கெட் போட்டி அரவக்குறிச்சி மாணவி தேர்வு
/
தேசிய கிரிக்கெட் போட்டி அரவக்குறிச்சி மாணவி தேர்வு
தேசிய கிரிக்கெட் போட்டி அரவக்குறிச்சி மாணவி தேர்வு
தேசிய கிரிக்கெட் போட்டி அரவக்குறிச்சி மாணவி தேர்வு
ADDED : பிப் 09, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: பெடரேஷன் கோப்பைக்கான, தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு, அரவக்குறிச்சி அரசு கலைக்கல்-லுாரி மாணவி தமிழக அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்-டுள்ளார்.
தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில், பெட-ரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடைபெற உள்ளது. இதில் தமிழக அணியில் விளையாட, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி சரண்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை, கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி மற்றும் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் பாராட்டினர்.