தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்


ADDED : செப் 30, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி; கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நடந்தது. இதில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லீலாவதி வர-வேற்றார். ஏழு நாட்கள் நடக்கும், நாட்டு நலப்பணி திட்ட விழாவை, தலைமையாசிரியர் மஞ்சுளா, தொடங்கி வைத்து பேசினார்.

முகாமில், கோவிலில் துாய்மை பணி, மரக்-கன்று நடுதல், குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல், நுகர்வோர் விழிப்புணர்வு, போதைப்பொருள் ஒழிப்பு பேரணி, காசநோய் ஒழிப்பு, இயற்கை பேரழிவு மேலாண்மை, பெண் குழந்தைகளுக்-கான தற்காப்பு கலைகள், பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு, உயர் கல்வி வழிகாட்டல், இயற்கை உணவு முறை பழக்கம், உலக வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வு, ரத்த தானம் குறித்த விளக்கம், சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, சிறு சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. முடிவில் கணித

ஆசிரியர் தீபா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us