/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விரைவில் நவராத்திரி விழா துவக்கம் கொலு பொம்மைகள் விற்பனை ஜோர்
/
விரைவில் நவராத்திரி விழா துவக்கம் கொலு பொம்மைகள் விற்பனை ஜோர்
விரைவில் நவராத்திரி விழா துவக்கம் கொலு பொம்மைகள் விற்பனை ஜோர்
விரைவில் நவராத்திரி விழா துவக்கம் கொலு பொம்மைகள் விற்பனை ஜோர்
ADDED : செப் 28, 2024 01:06 AM
விரைவில் நவராத்திரி விழா துவக்கம்
கொலு பொம்மைகள் விற்பனை ஜோர்
கரூர், செப். 28-
மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசூரன் என்ற, அரக்கனுடன், ஆதிபரா சக்தி ஒன்பது நாட்கள் போரி ட்டு, 10 வது நாள் வெற்றி கொண்ட சம்ப வம்தான், நவராத்திரி விழாவாக கொண்டா டப்படுகிறது.
நடப்பாண்டு நவராத்திரி விழா வரும் அக், 3 ல் தொடங்கி, 12ல் நிறைவு பெறுகிறது. நவராத்திரி காலங்களில் வீடுகள், கோவில் களில், கொலு பொம்மைகள் வைக்கப் பட்டு, வழிபாடுகள் நடத்தப்படும். அதற் காக, கரூர் ஜவஹர் பஜார் மற்றும் தனியார் திரு மண மண்டப்பங்களில், கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கியுள்ளது.
சிறிய அளவிலான பொம்மைகள், 50 ரூபாயில் இருந்து, 300 ரூபாய் வரையிலும், குழு பொம்பைகள், 750 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படு கிறது. பொம்மைகளை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.