/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகர் மாவட்ட தே.மு.தி.க.,வுக்கு புதிய நிர்வாகிகள்
/
மாநகர் மாவட்ட தே.மு.தி.க.,வுக்கு புதிய நிர்வாகிகள்
மாநகர் மாவட்ட தே.மு.தி.க.,வுக்கு புதிய நிர்வாகிகள்
மாநகர் மாவட்ட தே.மு.தி.க.,வுக்கு புதிய நிர்வாகிகள்
ADDED : நவ 02, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், நவ. 2-
கரூர் மாநகர் மாவட்ட, தே.மு.தி.க., வுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து, கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அறிவித்துள்ளார்.
அதன்படி, மாநகர் மாவட்ட பொருளாளராக பாலசுப்பிரமணி, துணை செயலர்களாக கார்த்திகேயன், சரவணன், ஷீபா, பொதுக்குழு உறுப்பினராக கலையரசன், கரூர் வடக்கு நகர செயலராக ஆனந்த், மேற்கு நகர செயலராக பழனிவேல், புகழூர் நகர செயலராக செந்தில் நாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, புதிய நிர்வாகிகள் மாநகர் மாவட்ட செயலர் அரவை முத்து, அவைத்தலைவர் முருகன் சுப்பையா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.