sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புதிய தீயணைப்பு நிலையம் குளித்தலையில் திறப்பு

/

புதிய தீயணைப்பு நிலையம் குளித்தலையில் திறப்பு

புதிய தீயணைப்பு நிலையம் குளித்தலையில் திறப்பு

புதிய தீயணைப்பு நிலையம் குளித்தலையில் திறப்பு


ADDED : அக் 12, 2025 03:10 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலையில், புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

குளித்தலை, பெரியபாலம் பரிசல் துறையில் தனியார் இடத்தில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது, மத்திய மண்-டல துணை இயக்குனர் முரளி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார், கரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல், உதவி மாவட்ட அலுவலர்கள் கருணாகரன், கோமதி, திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.

முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் கர்ணன், ஜீவா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள், வீரர்கள், பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். குளித்தலையில் தீயணைப்பு நிலை-யத்தில், தற்போது ஒரு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us