/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிவசேனா கட்சி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு
/
சிவசேனா கட்சி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : நவ 18, 2024 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட சிவசேனா கட்சி சார்பில், நினைவு தினம் அனுச-ரிப்பு நிகழ்ச்சி, மனோகரா கார்னரில், மாவட்ட செயலாளர் முரளி தலைமையில், நேற்று நடந்தது.
அதில், சிவசேனா கட்சியின் நிறு-வன தலைவர் பால் தாக்கரேவின், 12வது நினைவு நாளை-யொட்டி, அவரது உருவப்படத்துக்கு, நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் ஆனந்த், துணை செயலாளர் பிச்சை, பொருளாளர் திருப்பதி ராஜ், நகர செயலாளர் ராஜ்குமார், துணை செயலாளர் சதீஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உள்பட, பலர் பங்கேற்றனர்.