/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கஞ்சாவுடன் சிக்கிய ஒடிசா வாலிபர் கைது
/
கஞ்சாவுடன் சிக்கிய ஒடிசா வாலிபர் கைது
ADDED : செப் 18, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிபவர் ப்ரவாகர் ஜனா, 29. இவரது சொந்த ஊர் ஒடிசா மாநிலம்.
இவர், ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் வாட்டர் டேங்க் அருகே கடந்த, 16ம் தேதி மதியம், 1.250 கிலோ கஞ்சாவை விற்க வைத்திருந்தது தெரியவந்தது. இவரை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.