தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/புதிய பஸ் ஸ்டாண்டில் பயணியிடம் திருட்டு

புதிய பஸ் ஸ்டாண்டில் பயணியிடம் திருட்டு

புதிய பஸ் ஸ்டாண்டில் பயணியிடம் திருட்டு


ADDED : அக் 22, 2026 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 07:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில், பயணியிடம் லேப்டாப், மொபைல் போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திருப்பூர் புது நகரை சேர்ந்தவர் மரியம் வில்சன், 52; இவர் கடந்த, 17ம் தேதி இரவு திருப்பூரில் இருந்து திருச்சி செல்வதற்காக, அரசு பஸ்சில் கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்டுக்கு வந்தார். அப்போது, அவர் வைத்திருந்த லேப்டாப், மொபைல் போன், வங்கி டெபிட் கார்டு, பேன் கார்டு மற்றும் 500 ரூபாயை பேக்குடன் காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, மரியம் வில்சன் போலீசில் புகார் செய்தார்.

பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us