sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொடிவேரியில் குவிந்த பயணிகள்

/

கொடிவேரியில் குவிந்த பயணிகள்

கொடிவேரியில் குவிந்த பயணிகள்

கொடிவேரியில் குவிந்த பயணிகள்


ADDED : நவ 25, 2024 02:43 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

தடுப்-பணை வழியாக, 210 கன அடி தண்ணீர் அருவியாக கொட்டியது. இதில் பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். தடுப்பணை வளா-கத்தில் சுடச்சுட விற்பனையான மீன்களை வாங்கி சுவைத்து, சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்து ஊர் திரும்பினர்.






      Dinamalar
      Follow us