தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 23, 2026 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் நாகராஜ் தலை-மையில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்-பாட்டம் நடந்தது.

அதில், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம், 7,850 ரூபாய் அகவிலைப்படி வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், ஈமச்சடங்கு நிதி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்-டத்தில், மாவட்ட துணைத் தலைவர் மாசிலா-மணி, செயலாளர் பால கிருஷ்ணன், பொரு-ளாளர் மாலதி, மாவட்ட சி.ஐ. டி.யு., தலைவர் சுப்-பிரமணியன் உள்பட, பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us