sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் சுற்று பகுதிகளில் மழை குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதி

/

கரூர் சுற்று பகுதிகளில் மழை குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதி

கரூர் சுற்று பகுதிகளில் மழை குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதி

கரூர் சுற்று பகுதிகளில் மழை குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதி


ADDED : செப் 24, 2024 01:10 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை இடி-யுடன் கூடிய மழை பெய்தது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்-டல கீழடுக்கு, சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ-கத்தின் உள் மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.இருப்பினும், கரூர் மாவட்டத்திலும், பல இடங்களிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது, மழை பெய்து வருகிறது. இந்நி-லையில் நேற்று மாலை, 4:00 முதல், 4:30 மணி வரை கரூர் நகர், புலியூர், வெண்ணை மலை,

தொழிற்பேட்டை, கொளந்தானுார், வெள்ளியணை, தான் தோன்றிமலை, அரசு காலனி, காந்தி கிராமம், ராமானுார், சுக்காலியூர், செல்லாண்டிபாளையம் உள்-ளிட்ட பகுதிகளில், இடியுடன் கூடிய மழை பெய்தது.கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந் நிலையில், நேற்று மாலை பெய்த மழையுட ன், குளிர்ந்த காற்றும் வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us