sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளி மாணவ, மாணவியருக்கு பூச்சி மருந்து பாதிப்பு விழிப்புணர்வு

/

பள்ளி மாணவ, மாணவியருக்கு பூச்சி மருந்து பாதிப்பு விழிப்புணர்வு

பள்ளி மாணவ, மாணவியருக்கு பூச்சி மருந்து பாதிப்பு விழிப்புணர்வு

பள்ளி மாணவ, மாணவியருக்கு பூச்சி மருந்து பாதிப்பு விழிப்புணர்வு


ADDED : அக் 27, 2024 03:54 AM

Google News

ADDED : அக் 27, 2024 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, விவசாய பயன்பாடுகளில் பூச்சி மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த சேங்கல் தனியார் பள்ளி வளா-கத்தில், இந்திய அரசு வேளாண்மை, உழவர் நல அமைச்சகத்தின் பயிர் பாதுகாப்பு நோய் தடுப்பு மற்றும் சேமிப்பு இயகுனரகம், திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் சார்பில், விவசாயத்தில் பூச்சி மருந்து அளவுக்கு அதிகமாக உபயோகிப்-பதால் ஏற்படும் தீமைகள், அதனை தடுப்பதற்கான வழிமு-றைகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.இதில், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விளக்-கமளிக்கப்பட்டது. பூச்சியியல் உதவி இயக்குனர் சிவராமகி-ருஷ்ணன், மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் தொழில்நுட்ப உதவி அலுவலர்கள் சுருளிராஜன், அபின், உதவி பயிர் பாதுகாப்பு அலுவலர்கள் அமுதா, பள்ளி தலைமை ஆசி-ரியர் ரவிக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்-பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us