sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் திருட்டை தடுக்க மனு

/

மணல் திருட்டை தடுக்க மனு

மணல் திருட்டை தடுக்க மனு

மணல் திருட்டை தடுக்க மனு


ADDED : ஆக 13, 2024 07:52 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தரகம்பட்டியில், மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செய-லாளர் வடிவேல் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: கடவூர் ஊராட்சி, தரகம்பட்டியில் நீர் வரத்து வாரிகள் உள்ளன. இதிலிந்து மணல் திருடப்பட்டு வருகிறது. இங்கிருந்து அள்ளப்படும் மணல், ஒரு இடத்தில் மலை போல குவித்து வைக்கப்படுகிறது. பின், பல்வேறு இடங்-களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு, அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருகின்றனர். இது குறித்து பல முறை புகார் அளித்து எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.

இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us