sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தார்ச்சாலை அமைக்க முதல்வருக்கு மனு

/

தார்ச்சாலை அமைக்க முதல்வருக்கு மனு

தார்ச்சாலை அமைக்க முதல்வருக்கு மனு

தார்ச்சாலை அமைக்க முதல்வருக்கு மனு


ADDED : டிச 30, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், சிவாலயங்களில் சிறந்த தலமாக விளங்குகிறது. காசிக்கு நிகராக, காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள கடம்பவனேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தால், காசியில் தரிசனம் செய்ததற்கு நிகராகும். கோவில் எதிரே, திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காவிரி ஆற்று படுகைக்கு செல்லும் சாலை, முக்கிய பாதையாக உள்ளது. ஆனால், இந்த மண் சாலையாகவும், திட்டுகளாகவும் இருப்பதால், கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.

வரும் தைப்பூச திருவிழாவின்போது, தமிழகத்தில் உள்ள, 8 சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி, காவிரி ஆற்றுப்படுகையில் நடைபெற உள்ளது. மக்கள் எளிதாக சென்றுவரும் வகையில், தார்ச்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us