sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திட்டங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

/

திட்டங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

திட்டங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

திட்டங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்


ADDED : ஏப் 07, 2025 02:23 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை பா.ஜ., ஒன்றிய செயலர் ஹரி ராம்குமார், கரூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி-யிருப்பதாவது:

குளித்தலை அடுத்த, வைகைநல்லுார், ராஜேந்திரம், வதியம், மணத்தட்டை உள்ளிட்ட, 13 பஞ்சாயத்துகளில் மத்திய அரசு திட்-டத்தில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இரும்பு குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிகளை முறையாக பயன்படுத்தாமல், பொது மக்கள் திறந்த வெளியில் கொட்டி வரு-கின்றனர். இதனால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்-பட்டு வருகிறது. மேலும், மூன்று சக்கர ஆட்டோ பழுது சரி செய்யாமல் சேதம் ஏற்பட்டுள்ளது. இல்ல கழிப்பறை, குடிநீர் திட்டம் நிறைவு பெறாமல் உள்ளது. பற்றாக்குறையான திட்டங்-களை, கலெக்டர் கள ஆய்வு செய்து, பொது மக்கள் பயன்-பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us