/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
என்.சி.சி., மாணவர் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
/
என்.சி.சி., மாணவர் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
என்.சி.சி., மாணவர் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
என்.சி.சி., மாணவர் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 26, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர் சார்பில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி, நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமையில் நேற்று நடந்தது.
பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்-கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை மீண்டும் அடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராகவும், மீண்டும் மஞ்சப்பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என, கோஷமிட்டபடி சென்றனர்.
பேரணியில், பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி,என்.சி.சி., அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.