sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாங்கல் காப்பு காட்டில் பிளாஸ்டிக் அகற்றம்

/

வாங்கல் காப்பு காட்டில் பிளாஸ்டிக் அகற்றம்

வாங்கல் காப்பு காட்டில் பிளாஸ்டிக் அகற்றம்

வாங்கல் காப்பு காட்டில் பிளாஸ்டிக் அகற்றம்


ADDED : ஆக 31, 2025 07:35 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு வாரியம், வனத்-துறை மற்றும் ஷீடு அறக்கட்டளை சார்பில், வாங்கல் காப்புக்காடு பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணி நேற்று நடந்-தது.

பிளாஸ்டிக் பொருட் கள் முழுமையாக அகற்றப்பட்டு, உள்-ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கை தவிர்த்தல், மீண்டும் மஞ்ச பையை பயன்படுத்த வேண்டும், நீர் நிலைகளில் பிளாஸ்டிக் பொருட்களை போடக்கூடாது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் சண்முகம், மாசு கட்டுப்-பாடு வாரிய அலுவலர் வேல்முருகன், தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் சுகுமார், ஆலோசகர் பழனியப்பன், ஷீடு அறக்கட்டளை நிர்வாகி திருமூர்த்தி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us