/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமிக்கு திருமணம் 4 பேர் மீது போக்சோ
/
சிறுமிக்கு திருமணம் 4 பேர் மீது போக்சோ
ADDED : அக் 28, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், மணவாடியை சேர்ந்தவர் விஜய், 30; இவர் கடந்த, 23ல் வெள்ளி-யணை பகுதியை சேர்ந்த, 14 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, தான்-தோன்றி
மலை மகளிர் நல அலுவலர் பூங்கொடி, 50, என்பவர், மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, விஜய் மற்றும் திரும-ணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை, தாய் உள்-பட, 4 பேர் மீது, கரூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.