sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு மருத்துவமனைகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு

/

அரசு மருத்துவமனைகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு

அரசு மருத்துவமனைகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு

அரசு மருத்துவமனைகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு


ADDED : நவ 16, 2024 03:31 AM

Google News

ADDED : நவ 16, 2024 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் சுழற்சி முறையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்-றுநோய் துறை தலைவர் டாக்டர் பாலாஜியை, வாலிபர் கத்தியால் குத்திய சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள, அரசு மருத்துவமனைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு-பட்டு வருகின்றனர்.அதேபோல், கரூர் மாவட்டத்தில் உள்ள, காந்தி கிராமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, குளித் தலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை

மருத்துவமனை, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை, பள்ளப்பட்டி அரசு மருத்து-வமனை, மைலம் பட்டி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்-வேறு அரசு மருத்துவமனைகளில், போலீசார் சுழற்சி அடிப்ப-டையில், கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us