/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
5 இடங்களில் போலீஸ் சார்பில் பட்டாசு கடை
/
5 இடங்களில் போலீஸ் சார்பில் பட்டாசு கடை
ADDED : அக் 18, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட காவலர் நல அங்காடி சார்பில், நடப்பாண்டும் எஸ்.பி., அலுவலக போலீஸ் கேன்டீன் அருகே, ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை அலுவலகம், பெருந்துறை, கோபி, சத்தி என ஐந்து இடங்களில் நேற்று முதல் பட்டாசு கடை அமைத்து விற்பனை தொடங்கியுள்ளது.
இங்கு கிப்ட் பாக்ஸ்களாக மட்டுமே பட்டாசு விற்கப்படுகிறது. காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை மட்டும் விற்பனை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.