/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சைக்கிள், மாரத்தான் போட்டி ஒத்திவைப்பு; கலெக்டர்
/
சைக்கிள், மாரத்தான் போட்டி ஒத்திவைப்பு; கலெக்டர்
ADDED : செப் 24, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: செப்.,28, 29ல் நடக்க இருந்த சைக்கிள், மாரத்தான் போட்டி ஒத்-திவைக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்-துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு வரும், 28ல் சைக்கிள் போட்டி வரும், 29ல் மாரத்தான்
போட்டி நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.