/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு மருத்துவமனை ஊழியருக்கு பாராட்டு
/
அரசு மருத்துவமனை ஊழியருக்கு பாராட்டு
ADDED : ஜன 02, 2026 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பதிவு எழுத்தராக பணியில் பரிமணம் இருந்து வந்தார்.
இவர் பதவி உயர்வு பெற்று, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னைக்கு ஜூனியர் உதவியாளராக பணியிடம் மாற்றம் செய்யப்-பட்டார். இவருக்கு மருத்துவமனை வளாகத்தில் பாராட்டு விழா நடந்-தது. மருத்துவ அலுவலர் பூமிநாதன் தலைமை வகித்தார். மருத்து-வர்கள் சுதர்ஸனா, சுதாகர், விஜய், ஆனந்தராஜ் மற்றும் செவிலி-யர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

