ADDED : அக் 22, 2026 07:15 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
பஸ் ஸ்டாண்டில், பெட்டவாய்த்தலையில் இருந்து கரூர் செல்லும் டிவி
தனியார் பஸ் டிரைவர் அருண், 38.
இவர் மது போதையில், பொது
மக்களுக்கும்,போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில்
பஸ்சை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தினார். இதுகுறித்து குளித்தலை
போலீசார் வழக்கு பதிவு செய்து, அருணை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
