/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசுக்கல்லுாரி வளாகத்தில் பேராசிரியர்கள் போராட்டம்
/
அரசுக்கல்லுாரி வளாகத்தில் பேராசிரியர்கள் போராட்டம்
அரசுக்கல்லுாரி வளாகத்தில் பேராசிரியர்கள் போராட்டம்
அரசுக்கல்லுாரி வளாகத்தில் பேராசிரியர்கள் போராட்டம்
ADDED : மார் 03, 2026 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர்கள் கழகம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில், அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில், நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
அதில், கல்லுாரி முதல்வர் சுதாவின், மாணவர் விரோத போக்கை கண்டித்தும், பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர் மீது நடவ-டிக்கை எடுக்க கோரியும், மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.