தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/யூனியன் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு

யூனியன் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு

யூனியன் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு


ADDED : நவ 05, 2026 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 07:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை யூனியன், 13 பஞ்., பகுதிகளில் கலைஞர் கனவு இல்ல வீடுகள் மற்றும் 100 நாள் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் ஆய்வு குறித்து, மாவட்ட திட்ட இயக்குனர் தனசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் வதியம், ராஜேந்திரம் பஞ்., பகுதிகளில் கலைஞரின் கனவு இல்ல வீடுகள் கட்டுமான பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வைகைநல்லுார், இனுங்கூர், நல்லுார், வதியம் உள்ளிட்ட பகுதிகளில், 100 நாள் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார்.

குளித்தலை யூனியன் கமிஷனர்கள் ராஜேந்திரன், முத்துக்குமார், உதவி பொறியாளர் லட்சுமணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us