sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.2.40 கோடியில் திட்டப்பணி அ.குறிச்சி எம்.எல்.ஏ., பூமி பூஜை

/

ரூ.2.40 கோடியில் திட்டப்பணி அ.குறிச்சி எம்.எல்.ஏ., பூமி பூஜை

ரூ.2.40 கோடியில் திட்டப்பணி அ.குறிச்சி எம்.எல்.ஏ., பூமி பூஜை

ரூ.2.40 கோடியில் திட்டப்பணி அ.குறிச்சி எம்.எல்.ஏ., பூமி பூஜை


ADDED : டிச 08, 2025 09:08 AM

Google News

ADDED : டிச 08, 2025 09:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தொடங்கி வைத்தார்.

இதில், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட க.பர-மத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளான கோடாந்-துாரில், 82.58 லட்சம் ரூபாய், 1.25 கோடி ரூபாய் மொஞ்சனுார் பஞ்., தேவனம்பாளையத்தில் சாலை பணி, தென்னிலை கிழக்கு பஞ்., பகுதி-களில் சமுதாய கூடம் கட்டுமான

பணி உள்பட, 2.40 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலு-வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us