/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போதைப்பொருள் விற்ற 5 பேருக்கு 'காப்பு'
/
போதைப்பொருள் விற்ற 5 பேருக்கு 'காப்பு'
ADDED : அக் 24, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போதைப்பொருள் விற்ற
5 பேருக்கு 'காப்பு'
குமாரபாளையம், அக். 24-
குமாரபாளையம் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார், ஆனங்கூர் சாலை, சூரியகிரி மலை, கல்லங்காட்டுவலசு பஸ் ஸ்டாப் பாலம் அருகே சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த மோகன்ராஜ், 27, விக்னேஸ்வரன், 25, சூரியகுமார், 24 , பாலகிருஷ்ணன், 26, பழனிச்சாமி, 32, ஆகிய, 5 பேரை கைது செய்த போலீசார், 5,000 ரூபாய் மதிப்பு போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.