/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
ADDED : டிச 14, 2025 08:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், நொய்யல் ஈ.வே.ரா., பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, மாணவர்களுக்கு விலை-யில்லா சைக்கிள்களை வழங்கினார்.
மொத்தம், 54 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்-பட்டது. தொடர்ந்து இலவச வினா-விடை புத்த-கங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில்,பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி உள்படபலர் பங்கேற்றனர்.

