/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு நடுநிலை பள்ளியில் வானவில் மன்ற நிகழ்வு
/
அரசு நடுநிலை பள்ளியில் வானவில் மன்ற நிகழ்வு
ADDED : அக் 30, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., ஆதிநத்தம் யூனியன் நடுநிலைப் பள்ளியில், வானவில் மன்ற நிகழ்வு நடைபெற்றது.
இதில்
மாணவர்கள் செய்த அறிவியல் செய்முறை, ஆய்வு கட்டுரை, செய்முறை
விளக்கம், ஆகியவற்றை பெற்றோர்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் தலைவர்
மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கும், மாணவர்கள்
செய்து காட்டி, செயல் திறன் குறித்து விளக்கம் அளித்தனர்.
அறிவியல்
பட்டதாரி ஆசிரியர் ஜெயக்குமார், மாணவர்களை சிறப்பாக வழிகாட்டி,
அவர்களது படைப்புகளை வெளிக்கொணர்ந்த விதத்தை பெற்றோர்கள்,
ஆசிரியர்கள் பாராட்டினர்.
சரக்கு வாகனங்கள்

